தினசரி செய்திகள்

தாதியர்களுக்காக புதிதாக தேசிய பல்கலைக்கழகம் – சுகாதார அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை தீர்மானம்!

Thursday, May 11th, 2023
நாட்டில் அனைத்து தாதியர் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

மே 17 இல் தேசிய பாதுகாப்பு மாநாடு !

Thursday, May 11th, 2023
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் “தேசிய பாதுகாப்பு மாநாடு 2023” மே 17 ஆம் திகதி சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் – உலக உணவுத் திட்டம் தகவல்!

Thursday, May 11th, 2023
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்துள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு விவகாரம் – சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!

Thursday, May 11th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கையின் கடன் வழங்குநர் நாடுகள், இணையம் மூலம் சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்திய நிலையில் வழக்கமான ஆலோசனைகளுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

கிழக்கு மற்றும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு ஆரம்பம் – இரு தினங்கள் தொடரும் எனவும் தெரிவிப்பு!

Thursday, May 11th, 2023
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நிலையான தீர்வனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இணையம் மூலமான முதலாவது சந்திப்பில் பார்வையாளராக கலந்து கொண்டது சீனா!

Wednesday, May 10th, 2023
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் முதலாவது இணையம் மூலமான சந்திப்பில் சீனா பார்வையாளராக கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசன்னம், உலகெங்கிலும் உள்ள குறைந்த மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் எல்லை வசதியை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது இந்தியா!

Wednesday, May 10th, 2023
இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு!

Wednesday, May 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ,அனைத்து மாகாண... [ மேலும் படிக்க ]

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும் – தகவல்களை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் இதுவரை 96 வீதம் பூர்த்தி !

Wednesday, May 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘அஸ்வெசும’ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல்... [ மேலும் படிக்க ]

ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது முட்டாள் தனமானது – கூறுகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Wednesday, May 10th, 2023
ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை... [ மேலும் படிக்க ]