தினசரி செய்திகள்

ஒகஸ்ட் மாதம்முதல் மீற்றர் பொருத்துவது கட்டாயம் – யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு !

Saturday, July 1st, 2023
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்முதல் மீற்றர் பொருத்துவது... [ மேலும் படிக்க ]

தீக்கிரையான பேருந்து – மகாராஷ்டிராவில் 26 பேர் பலி !

Saturday, July 1st, 2023
இந்தியா ௲ மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானது. சம்ருத்தி மகாமார்க் அதிவேக பாதையில் புல்தானாவில் பேருந்து... [ மேலும் படிக்க ]

உண்மைகளை தெரியப்படுத்துங்கள் – கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சாரும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023
கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் நீடிப்பு முறைமைகள்... [ மேலும் படிக்க ]

அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை!

Saturday, July 1st, 2023
அனைத்து மாகாண, அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள, 430 அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அனைத்து மாகாண,... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்றால் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் உயிரிழப்பு – 48,963 பேருக்கு தொற்று உறுதி!

Saturday, July 1st, 2023
டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு தொற்று... [ மேலும் படிக்க ]

குறைக்கப்பட்டது மின் கட்டணம் – இன்றுமுதல் நடைமுறைக்கும் உத்தரவு!

Saturday, July 1st, 2023
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 14.2 வீதத்தால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

7 ஆம் கட்ட வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஜூலை 4ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 1st, 2023
வட்டியில்லா கல்விக் கடன் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய 7 ஆம் கட்ட வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஜூலை... [ மேலும் படிக்க ]

சில தனியார் பாடசாலைகள் பின்பற்றவில்லை – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் குற்றச்சாட்டு!

Saturday, July 1st, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவர்கள் அறநெறி பாடசாலைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு தனியார் பாடசாலைகள் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை நிறுத்த... [ மேலும் படிக்க ]

உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் – அல்லது பாவனையை கைவிடுங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவுரை!

Friday, June 30th, 2023
உந்துருளி பயணிக்கும் முன்னர் மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவு விவகாரம் – இதுவரை 4 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக அறிவிப்பு!

Friday, June 30th, 2023
'அஸ்வெசும' நலன்புரிக் கொடுப்பனவு வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படாதவர்களிடமிருந்து இதுவரை 4 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக, நலன்புரிக் கொடுப்பனவு சபை தெரிவித்தது.... [ மேலும் படிக்க ]