தினசரி செய்திகள்

அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்க திட்டம் – வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவிப்பு!

Monday, July 17th, 2023
அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார... [ மேலும் படிக்க ]

பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் – இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் குற்றச்சாட்டு!

Sunday, July 16th, 2023
பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளினது அசமந்த போக்கே காரணம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். எமது வானொலியில் ஒலிபரப்பான... [ மேலும் படிக்க ]

குருந்தூர்மலை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, July 16th, 2023
"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.. குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ்... [ மேலும் படிக்க ]

குருந்தூர்மலை அட்டூழியங்கள் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் – நீதி அமைச்சர் குற்றச்சாட்டு!

Sunday, July 16th, 2023
"நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மூன்று இலக்குகளை அடைய வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 16th, 2023
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு 03 இலக்குகளை அடைய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளாளர் கடன், கடன் சேவை மற்றும் நிதித் தேவை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ரயில் சேவைக்கான கட்டண விபரம் அறிவிப்பு!

Sunday, July 16th, 2023
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு - 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு - 2500... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களின் பின்னர் கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவை இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Saturday, July 15th, 2023
கொழும்புக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் - ஓமந்தைக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, July 15th, 2023
பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் கைச்சாத்து!

Saturday, July 15th, 2023
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும் கைச்சாத்திட்டுள்ளன. சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை... [ மேலும் படிக்க ]

பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!

Saturday, July 15th, 2023
பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்ததெரிவித்துள்ளார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]