பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் – இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் குற்றச்சாட்டு!
Sunday, July 16th, 2023
பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளினது அசமந்த போக்கே காரணம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும் பல பகுதிகளில் பின்தங்கிய பாடசாலைகளின் முன்னேற்றத்துக்கு பாடசாலை அதிபர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல் வழிக்கு உதவக்கூடியவர்களையே நண்பர்களாகக்கொள்ள வேண்டும் - ஜனாதிபதி!
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை - பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் ...
|
|
|


