வாநிலை அவதான நிலையத்தின் முக்கிய செய்தி!
Saturday, March 21st, 2020
வடமேல் மாகாணத்திலும், வவுனியா, மன்னார், அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்றையதினம் (21) அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் இந்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
வெளிநாடு செல்ல கோத்தபாயவுக்கு நீதிமன்றம் அனுமதி!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு - சிறந்த தொழில் தகைமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு ஜப்பானி...
|
|
|


