குவைத்தில், சட்டவிரோதமாக தொழில் புரிந்த 62 இலங்கையர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டனர்!
Friday, July 28th, 2023
குவைத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 62 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால், தற்காலிக விசா வழங்கப்பட்டு, J 9555 என்ற விமானம்... [ மேலும் படிக்க ]


