கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு – மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Friday, July 28th, 2023
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து அந்த வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்ப்பார்பதாக மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவர் தமது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த சூரிய மின் தகடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மானிய உரத்திற்கு 5 கோடி ரூபா வழங்க நடவடிக்கை!
நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க வகுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு சுமைகளாக இருக்கக் க...
சவுதியுடன் நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்.. !
|
|
|


