முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Thursday, September 14th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட
நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார
மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை... [ மேலும் படிக்க ]


