தினசரி செய்திகள்

சாரதியின் கவனயீனத்தால் வந்தது வினை: மதிலுடன்  மோதியதில் பலத்த சேதங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி

Friday, April 22nd, 2016
திருநெல்வேலி இராமநாதன் வீதியில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நேற்று  (21-) பிற்பகல் -12.45 மணியளவில் முச்சக்கர வண்டி வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியின் கவனயீனத்தால்... [ மேலும் படிக்க ]

பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைத்தின் “காலத்தின் அழைப்பு!

Friday, April 22nd, 2016
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களின் ஆசிய பசுபிக் அவுஸ்திரேலிய பிராந்திய பொறுப்பாளரும் அபுமலை இராஜஸ்தானில் உள்ள தலைமையகத்தின் “நல்லுலகிற்கான கல்லூரி”யின் நிர்வாகப்... [ மேலும் படிக்க ]

வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறைவேற்றினர்

Friday, April 22nd, 2016
சித்திராப் பூரணை நிகழ்வுகள் நேற்று  (21-) வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் நடைபெற்றுள்ளது. அதிகாலை-5.45 மணியளவில் வில்லூன்றி வீரகத்தி விநாயகர்  ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜையும் அதனைத்... [ மேலும் படிக்க ]

புரட்டியெடுக்கும் வெயிலால்  வடக்கில் மக்கள் அவதி!

Friday, April 22nd, 2016
குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகிவருவதாகவும்... [ மேலும் படிக்க ]

சவுக்கு காட்டில் தீ : கடற்படை, மீனவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது

Thursday, April 21st, 2016
சுழிபுரம் பகுதியிலுள்ள உள்ள சவுக்கு காட்டில் நந்று (20) ஏற்பட்ட தீ கடற்படையினர் மற்றும் மீனவர்களின் முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தீ அனர்த்தம்... [ மேலும் படிக்க ]

சீகா வைரஸால் உலகில் ரீதியில் இரண்டு பில்லியன் பேர் பாதிப்பு

Thursday, April 21st, 2016
ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துவரும் சீகா வைரஸினால் சர்வதேச நாடுகளில் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் பீடிக்கப்பட்டுள்ளனர். அண்மைய நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வின் பிரகாரம் இந்த தகவல்... [ மேலும் படிக்க ]

மே 2 ஆம் திகதி முதல் சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க முடிவு!

Thursday, April 21st, 2016
உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் முதல் இணைந்த நேர அட்டவணை! மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!

Thursday, April 21st, 2016
எதிர்வரும் முதலாம் திகதி முதல் வட மாகாண போக்குவரத்து இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு போக்குவரத்து உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று... [ மேலும் படிக்க ]

 துரித கதியில் இடம்பெறும் வடக்கு மாகாணக் கூட்டுறவாளரின் மேதினத்திற்கான ஏற்பாடுகள்

Thursday, April 21st, 2016
வடக்கு மாகாணக் கூட்டுறவாளர்களை ஒன்றிணைத்து எதிர்வரும் மேதினத்தைக் கிளிநொச்சியில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் சிங்களப்  புத்தாண்டு விழா

Thursday, April 21st, 2016
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்களப்  புத்தாண்டு விழா நேற்றுப் புதன் கிழமை (20.04.2016 ) காலை  யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்... [ மேலும் படிக்க ]