தினசரி செய்திகள்

காலநிலை மாற்றம்: 70 வருடங்களுக்கு  பின் கிளிநொச்சியில் அதிகூடிய மழை வீழ்ச்சி!

Tuesday, May 17th, 2016
கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு  பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்தாக தெரிவிக்கப்படகின்றது. இங்கு தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் நாளை ஹர்த்தால்!

Tuesday, May 17th, 2016
யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016
தம்புத்தேகமவுக்கும் தலாவ எனுமிடத்துக்கும் இடையில், தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியிருப்பதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை... [ மேலும் படிக்க ]

 சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!

Tuesday, May 17th, 2016
மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேருக்கு, தென்னாபிரிக்காவிலிருந்து அச்சு கொண்டு வந்து பொருத்தப்படவுள்ளது. இந்து கலாசார அமைச்சால் வழங்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய்... [ மேலும் படிக்க ]

தொடர் மழையால் குடாநாட்டில்  5,047 பேர் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 1,168 குடும்பங்களைச் சேர்ந்த 5,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி,... [ மேலும் படிக்க ]

பூநகரி தெற்கு வலய பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகத்துக்கு டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Tuesday, May 17th, 2016
பூனகரி வலைப்பாடு கிராமத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் நீர்ப்பாவனை... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கை நாடாளுமன்றம்!

Tuesday, May 17th, 2016
தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில்... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதிகள் மழையில் சற்று நனைவதால் பாதிப்பில்லை – சபாநாயகர்  கரு ஜயசூரிய

Tuesday, May 17th, 2016
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்து... [ மேலும் படிக்க ]

கனமழையால் வவுனியாவில் 2689 பேர் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016
மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக வவுனியாவில் 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா... [ மேலும் படிக்க ]

எமது சமயத்தில் பொதுச் சேவைகளை ஆற்றுவதற்கு பொது நிதியமொன்றை உருவாக்க வேண்டும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன்

Tuesday, May 17th, 2016
யாழ். குடாநாட்டின் பல ஆலயங்களில் உள்ள நிர்வாகங்கள் எந்தவொரு கணக்குகளையும் வெளிக் காட்டுவதில்லை. அவர்களிடம் வெளிப்படைத் தன்மை எதுவுமில்லை. ஆகவே , ஆலயங்கள் தொடர்பான பிணக்குகளைத்... [ மேலும் படிக்க ]