காலநிலை மாற்றம்: 70 வருடங்களுக்கு பின் கிளிநொச்சியில் அதிகூடிய மழை வீழ்ச்சி!
Tuesday, May 17th, 2016
கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்தாக தெரிவிக்கப்படகின்றது. இங்கு தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மன்னார் மற்றும் பேசாலை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமாகியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Related posts:
வீதியை விரைவாக புனரமையுங்கள் - பொதுமக்கள் வேண்டுகோள்!
துரோகியாக இருந்தாராம் குமார் பொன்னம்பலம் - கோவிந்தன் கருணாகரம்!
யாழ். அழகிய நகரம் என்றால் கல்லூண்டாய் என்ன அசிங்க நகரமா? - வெடித்தது போராட்டம்!
|
|
|


