தினசரி செய்திகள்

வைத்தியர்களின் அடிப்படை சம்பளம் 52,500 ?

Sunday, June 19th, 2016
அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளமானது 52,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அரச பரிபாலன, நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஊவா மாகாண வாசிகசாலை கேட்போர் கூடத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் போனஸ் ஆசனத்திற்காக போட்டி:  தமிழரசுக்கட்சி – ரெலோ இடையில் முறுகல் நிலை!  

Sunday, June 19th, 2016
வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பங்காளிக்கட்சியான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்  கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Saturday, June 18th, 2016
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கடந்த புதன்கிழமை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்கள் உட்படப்  11 இந்திய மீனவர்களை... [ மேலும் படிக்க ]

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் – பரணகம்!

Saturday, June 18th, 2016
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம்... [ மேலும் படிக்க ]

பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!

Saturday, June 18th, 2016
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று நேற்று... [ மேலும் படிக்க ]

உதய கம்மன்பில கைது!

Saturday, June 18th, 2016
தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று... [ மேலும் படிக்க ]

போர்ட் சிட்டிக்கு மாற்றாக பொருளாதார நகரம்!

Saturday, June 18th, 2016
கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு தலா பத்தாயிரம் அபராதம் !

Friday, June 17th, 2016
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தலா பத்தாயிரம் ரூபா அபராதமாகவும் விதித்து மல்லாகம் மாவடட... [ மேலும் படிக்க ]

இன்றுடன் முடிவடையும் பொது மன்னிப்புக் காலம்!

Friday, June 17th, 2016
சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவடைவதாக பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!

Friday, June 17th, 2016
உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன நேற்று (16) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இவரது நியமனக் கடிதத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின... [ மேலும் படிக்க ]