தினசரி செய்திகள்

இன்று முதல் கொரிய வேலைவாய்ப்பு பரீட்சை விண்ணப்பங்கள்!

Monday, June 20th, 2016
இணையத்தினூடாக நடாத்தப்படும் கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள்  ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத்  திரண்ட பக்தர் கூட்டம்

Monday, June 20th, 2016
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள்  ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் நேற்று (19) சிறப்பான முறையில் இடம்பெற்றது.. கருவறையில்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!

Monday, June 20th, 2016
அரசாங்க, தனியார் பஸ் சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட... [ மேலும் படிக்க ]

ம­ருத்­துவ பரி­சோ­த­னை­க­­ளுக்கு வற் வரியில் சலுகை ­-  வர்த்­த­மானி  இன்று வெளியா­கும்!

Monday, June 20th, 2016
மருத்­துவப் பரி­சோ­த­னை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த வற் வரியில் சலுகை வழங்கும் வகையிலான விசேட வர்த்­த­மானி இன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க... [ மேலும் படிக்க ]

தேசிய விளையாட்டுப் போட்டிக்கான குழு நியமனம்!

Monday, June 20th, 2016
இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டுப் போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மூன்று புதிய வங்கிகள்!

Sunday, June 19th, 2016
தனித்தனியாக இயங்கும் ஆறு அரசாங்க வங்கிகளை ஒன்றிணைத்து மூன்று புதிய வங்கிகளை உருவாக்க அரசாங்கத்தின் பொருளாதார பேரவை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் அரச... [ மேலும் படிக்க ]

கைவிடப்படுகின்றது பொருத்து வீட்டுத் திட்டம்?

Sunday, June 19th, 2016
லட்சுமி மிட்டல் நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவிருந்த பொருத்துவீட்டுத் திட்டத்தினைக் கைவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கரைக்கு வர அனுமதி!

Sunday, June 19th, 2016
பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த பல இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர் பிரச்சினையில் இணக்கப்பாடு!

Sunday, June 19th, 2016
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் எழுந்த நெருக்கடியான நிலைமை இணக்கத்திற்கு வரும் சூழல் உருவாக்கியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள அனுர சேனாநாயக்க?

Sunday, June 19th, 2016
முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்அதிபர் அநுர சேனாநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]