தினசரி செய்திகள்

முதியோருக்காக புதிய யாப்பு.!

Tuesday, June 21st, 2016
பிள்­ளை­களால் கைவி­டப்­பட்டு நிர்க்­க­திக்­குள்­ளாகும் முதி­ய­வர்­களின் உரி­மை­களை பாதுகாப்பதற்கென புதி­யதோர் யாப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் திருத்தப்படாத வீதிகளாக 350 வீதிகள் காணப்படுகின்றன:  ஒருங்கிணைந்த முதலீட்டுத்  திட்டத்தின் மூலம் திருத்த முடிவு!

Tuesday, June 21st, 2016
வீதி அதிகார சபைக்குக்கும், வடமாகாண சபைக்கும் இடையில் திருத்தப்படாத வீதிகளுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் வீதிக்கான ஒருங்கிணைந்த முதலீட்டுத்  திட்டமொன்று கடந்த... [ மேலும் படிக்க ]

இறுதி  யுத்தத்தில் கொத்தணி குண்டுகள்?

Tuesday, June 21st, 2016
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி... [ மேலும் படிக்க ]

நெசவுப் பாடசாலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, June 21st, 2016
யாழ்ப்பாணம் மாவட்ட அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன. இந்தக்... [ மேலும் படிக்க ]

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Tuesday, June 21st, 2016
யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் விலை, என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பின் காரணமாக, அதிகளவான விவசாயிகள் வெங்காயச்... [ மேலும் படிக்க ]

அதிபருக்கு மனித உரிமை ஆணைக்குழுவால் அழைப்பாணை!

Tuesday, June 21st, 2016
மாணவர்களுக்கு கௌரவிப்பு செய்வதற்கு மறுத்த அதிபர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

அர்ஜூன மகேந்திரனை பதவியிலிருந்து நீக்க கோரி மேல் நீதிமன்றத்தில் மனு !

Tuesday, June 21st, 2016
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஊழல் எதிர்ப்பு முன்னணி தலைமையிலான சிவில் அமைப்பினர் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆளுநரை பதவி விலக்க முடியாது – அகில விராஜ்

Monday, June 20th, 2016
பொது எதிர்க்கட்சியின் தேவைக்காக மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க முடியாது என  தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

3 பதில் பொலிஸ் மா அதிபர்களை வேண்டும் – பொலிஸ்மா அதிபர்  பூஜித!

Monday, June 20th, 2016
மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

இன்று முதல் கொரிய வேலைவாய்ப்பு பரீட்சை விண்ணப்பங்கள்!

Monday, June 20th, 2016
இணையத்தினூடாக நடாத்தப்படும் கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]