தினசரி செய்திகள்

பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி  பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்த யாழில் உதயமாகிறது பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்!

Saturday, July 16th, 2016
யுத்தச்சூழலால் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பம் தற்போது தனது முழுமையான படையெடுப்பைத் தொடங்கி விட்டது. படிப்படியான அறிமுகமும் சரியான வழிகாட்டல்களும் போதியளவு... [ மேலும் படிக்க ]

கிராம அலுவலர்களுக்கான பிரதேச செயலக மட்ட, மாவட்ட மட்ட இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

Friday, July 15th, 2016
கிராம அலுவலர்களுக்கான பிரதேச செயலக மட்ட, மாவட்ட மட்ட இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் கோரப்பட்டுள்ளது. பிரதேச மட்டத்தில் இடமாற்றம் கோரும் அலுவலர்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க முயற்சி –  மின்சக்தி அமைச்சு!

Friday, July 15th, 2016
மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளை சட்டமாக்குவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மின்சக்தி... [ மேலும் படிக்க ]

18 ஆயிரம் இராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக பணி நீக்கம்!

Friday, July 15th, 2016
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 18 ஆயிரத்து 417 இராணுவ வீரர்கள்  பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 16 ஆயிரத்து 920 இராணுவ சிப்பாய்களும்... [ மேலும் படிக்க ]

மகன் பாடசாலைக்கு செல்லாததால்  தாய்க்கு விளக்கமறியல்!

Friday, July 15th, 2016
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் கடந்த ஒருவருடமாக தனது மகனை பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்கள் மானிப்பாயில் கைது !

Friday, July 15th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்களை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(12) இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு மது... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும் !

Friday, July 15th, 2016
தற்போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி நீக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்த வரி வித்திப்பு மேற்கொள்ளப்படும். அதில் மதுபானங்கள், சிகரட், சீனி அதிகமாக உள்ள... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களில் 50 கைதிகள் தப்பி ஓட்டம்!

Friday, July 15th, 2016
வருடத்தின் அரையாண்டு காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. பாரிய குற்றங்களுடன் தொடர்புள்ள குற்றவாளிகளும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

Friday, July 15th, 2016
  காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்... [ மேலும் படிக்க ]

அராலி மாணவன் மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!

Friday, July 15th, 2016
கடந்த மே மாதம் 24ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் 16வயதான பாடசாலை மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிதண்ணீர் கிணற்றுக்குள்... [ மேலும் படிக்க ]