கிராம அலுவலர்களுக்கான பிரதேச செயலக மட்ட, மாவட்ட மட்ட இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரல்!
Friday, July 15th, 2016
கிராம அலுவலர்களுக்கான பிரதேச செயலக மட்ட, மாவட்ட மட்ட இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் கோரப்பட்டுள்ளது.
பிரதேச மட்டத்தில் இடமாற்றம் கோரும் அலுவலர்கள் பிரதேச செயலரின் சிபார்சுடன் அரசாங்க அதிபருக்கும் மாவட்ட மட்டத்தில் இடமாற்றம் கோருபவர்கள் பிரதேச செயலர்கள், அரசாங்க அதிபர் ஆகியோரின் சிபார்சுகளுடன் உள்நாட்டு அமைச்சுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
Related posts:
600 வருடங்கள் பழமையான சீன பொருட்கள் கண்டுபிடிப்பு!
பாதுகாப்பு படையினருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் இந்தியா உறுதி!
கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் - ஜப்பானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி ரணில்...
|
|
|


