தினசரி செய்திகள்

தீப்பெட்டியின் விலையும் அதிகரித்தது!

Monday, August 1st, 2016
இன்று திங்கட்கிழமை முதல் தீப்பெட்டி ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தீப்பெட்டி... [ மேலும் படிக்க ]

சலுகை அடிப்படையில் வாகனம் வழங்கும் யோசனையில் மாற்றம்!

Monday, August 1st, 2016
சலுகை அடிப்படையில் அரச உத்தியோகத்தர்களுக்கு வாகனங்களை வழங்கும் யோசனை திட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சலுகை... [ மேலும் படிக்க ]

போலி வெளிநாட்டு முகவர்கள் கைது!

Monday, August 1st, 2016
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இளைஞர், யுவதிகளிடமிருந்து பணம் மோசடி செய்த நான்கு பேரை  நேற்றுமன்தினம் (30) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் சந்தேக நபர்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இந்திய அழைப்பு!

Monday, August 1st, 2016
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இந்திய அமைச்சர் இராதா மோகன்... [ மேலும் படிக்க ]

ஒரு­நா­ளைக்கு 100 ரூபா சம்­பளமே : சம்பள உயர்வு என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது.! – முத்­து­சி­வ­லிங்கம்!

Monday, August 1st, 2016
மலையக தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு, கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் சில மலை­யக அரசியல்வா­திகள் கற்­பனை உலகில் சஞ்­ச­ரிக்­கின்­றனர் என இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும்,... [ மேலும் படிக்க ]

விளம்பர தூதுவராக ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

Monday, August 1st, 2016
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உடன்படிக்கை நேற்று... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 04 வயது குழந்தை பலி!

Monday, August 1st, 2016
மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில், நான்கு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. களுவாஞ்சிகுடியை சேர்ந்த சுரேஸ் தட்சயன் என்ற 04 வயது குழந்தையே இந்த... [ மேலும் படிக்க ]

சிகிரியா சுவர் ஓவியங்களின் நிலை தொடர்பில் ஆராய விசேட குழு!

Sunday, July 31st, 2016
உலகபுகழ் பெற்ற சிகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக. தொல்பொருளியல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைது!

Sunday, July 31st, 2016
விமான நிலைய சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

பல்கலையில் ஆர்ப்பாட்டம்!

Sunday, July 31st, 2016
கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி... [ மேலும் படிக்க ]