விளம்பர தூதுவராக ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
Monday, August 1st, 2016
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதற்கான கடிதப்பரிமாறல்கள், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு இடையில் மும்பாயில் வைத்து பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இந்தியா பிரசன்னம் வலுப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜாக்குலின், சிறுவயதில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பயணம் செய்யும் தமது நாட்டின் விமானசேவையில் தூதுவராக நியமிக்கப்பட்டமை பெருமையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மேலும் 6000 பெண்களுக்கு கொடூரம்? - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க!
பொருளாதார நெருக்கடி – தொழில் பெறும் நோக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் என்ணிக்கை அதிக...
நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட...
|
|
|


