தினசரி செய்திகள்

உரிமையாளர்கள் இல்லாவிடத்து அரசுடமையாக்கப்படும்!

Sunday, August 14th, 2016
உரிமை கோரப்படாத அல்லது உரிமையாளர்கள் இல்லாத காணிகள் மற்றும் பணம் என்பனவற்றை அரசுடமையாக்க அரசாங்கம்  திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உரிமையாளர் அற்ற காணிகள்... [ மேலும் படிக்க ]

தென்னைமரம் முறிந்து முச்சக்கரவண்டி மீது வீழ்ந்ததில் ஒருவர் பலி!- 3 பேர் படுகாயம்!!

Sunday, August 14th, 2016
திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது நேற்று (13) மாலை தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு சீனா பங்களிப்பு!

Sunday, August 14th, 2016
தெற்காசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு, தமது முழுமையான உதவியை சீனா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் சீனாவிற்கான விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

சாலை விபத்தில்  இளைஞன் பலி!

Saturday, August 13th, 2016
நேற்று மாலை (12) வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார்வீதி, பூவரசன்குளம், 8ஆம் கட்டை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் சபையின்  கோரிக்கைக்கு முரளி மறுப்பு!

Saturday, August 13th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் தான் கலந்துக் கொள்ள இயலாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் நியமனம்!

Saturday, August 13th, 2016
வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இதுவரை... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு கஞ்சா விற்ற நபர் கைது!

Saturday, August 13th, 2016
சிவிலுடையில் சென்ற பொலிஸாருக்கு கஞ்சாவை விற்பனை செய்த 39 வயதுடைய நபரைக் கடந்த புதன்கிழமை(10) இரவு யாழ். நிலாவரைப் பகுதியில் வைத்து அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நாட்டில் பலத்த காற்று விசும்?

Saturday, August 13th, 2016
நாட்டின் அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24... [ மேலும் படிக்க ]

விரைவில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீளாய்வு!

Saturday, August 13th, 2016
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பொதி மாற்றி அரிசியினை விற்றமுயன்ற இரண்டு வர்த்தகர்களுக்கு அபராதம்!

Saturday, August 13th, 2016
கிளிநொச்சிப்பகுதியில் காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை பொதி மாற்றிய இரண்டு வர்த்தகர்களுக்கு 16 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட அரிசியை அழிக்குமாறு... [ மேலும் படிக்க ]