தினசரி செய்திகள்

தமிழ் மக்கள்  நல்லிணக்கம் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் : பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோவில!

Saturday, August 27th, 2016
இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அடிப்படையில் இனங்களுக்கிடையிலான ஒரு நல்லிணக்கம் என்ற கருப்பொருளில் ஒரு கருத்துகணிப்பொன்றை  நடாத்தியிருந்தோம். இதனடிப்படையில் எமது நாட்டில்... [ மேலும் படிக்க ]

2017 இன் வரவு செலவுக்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம்!

Saturday, August 27th, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு டில்ஷான் -சங்கா, மஹேல புகழாரம்!

Friday, August 26th, 2016
சர்வதேச ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள்... [ மேலும் படிக்க ]

பேலியகொடை தொழிற்சாலையில் தீ!

Friday, August 26th, 2016
பேலியகொடை, நாரங்மினிய அதுருபிட்டிய வீதியிலுள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்... [ மேலும் படிக்க ]

இரு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியுயர்வு!

Friday, August 26th, 2016
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க, பதுளை... [ மேலும் படிக்க ]

கடந்த நான்கு நாட்களில் 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Friday, August 26th, 2016
உணவு பாதுகாப்பு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் நுகர்வுக்கு தகுதியில்லாத உணவுகளை ஆகார வகைகளை விற்பனை செய்த 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய... [ மேலும் படிக்க ]

மது வரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி மதுபானம் விற்பனை செய்த அறுவருக்கு அபராதம்!

Friday, August 26th, 2016
மது வரி நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மதுவரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி வீட்டில் வைத்துக் கள் விற்பனை செய்த அறுவருக்குத் தலா ஆயிரம் ரூபாவை மல்லாகம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் மன்னாரில் கைது!

Friday, August 26th, 2016
விடத்தல் தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 இலங்கை மீனவர்களை கடற்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளை திருடி பாகங்களாக்கி விற்பனை செய்த கும்பல் கைது!

Friday, August 26th, 2016
முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றின் பாகங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தமையுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கைதுசெய்யப்பட்டவர்களில் மூவரை... [ மேலும் படிக்க ]

சாலை விபத்தில் இருவர் பலி: 9 பேர் படுகாயம்!

Friday, August 26th, 2016
இன்று அதிகாலை (26) இடம்பெற்ற சிலாபம் - புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]