தினசரி செய்திகள்

அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி இஞ்சலி!

Tuesday, August 30th, 2016
கட்சியின் சாவகச்சேரி பிரதேச நீண்டநாள் ஆதரவாளரான அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்கள் மலர்வளையம் வைத்து இறுதி... [ மேலும் படிக்க ]

வடமாகாண வீதி அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு!

Tuesday, August 30th, 2016
வடமாகாண வீதிகளின் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்நாட்டுப் போருக்குப் பின்னரான வடமாகாண அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

இளம் வர்த்தகர் சுலைமான் கொலை பல மாதங்கள் திட்டமிடப்பட்தொன்று!

Tuesday, August 30th, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நிறைவெற்றப்பட்ட ஒன்று என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமது வீட்டுக்கு அருகில் இருந்து... [ மேலும் படிக்க ]

கொலையாளி தொடர்பான தகவல்தர பொதுமக்களிடம் கோரிக்கை!

Tuesday, August 30th, 2016
சிலதினங்களுக்கு முன்னர் கண்டி பிரதேசத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை... [ மேலும் படிக்க ]

நல்லூ தேர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத போக்குவரத்து விரிவாக்கம்!

Tuesday, August 30th, 2016
நல்லைக் கந்தனின் மகோற்சவத்தை முன்னிட்டு கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான புகையிரத போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

மரணத்தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட பெண் நாடுகடத்தல்!

Monday, August 29th, 2016
சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!

Monday, August 29th, 2016
பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்தும் பொறுப்புக்களை பிரதமர் அலுலகம் கண்காணிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்த இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட... [ மேலும் படிக்க ]

2 ஆண்டுகளாக 3150 கிலோ கிராம் எடையுடைய இறால்கள் குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கம்!

Monday, August 29th, 2016
3150 கிலோ கிராம் எடையுடைய இறால்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபன குளிர்சாதனப் பெட்டிகளில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இறால் வகைகளை புதிய... [ மேலும் படிக்க ]

அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக  தீர்மானிக்கவில்லை -தில்ஷான்!

Monday, August 29th, 2016
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள திலக்கரட்ன தில்ஷான் தான் அரசியல் ஈடுபட எந்த தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து!

Monday, August 29th, 2016
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இறப்பர் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ளதாக துறைமுக அதிகார சபை... [ மேலும் படிக்க ]