கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து!
Monday, August 29th, 2016
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இறப்பர் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
துரோகியாக இருந்தாராம் குமார் பொன்னம்பலம் - கோவிந்தன் கருணாகரம்!
யாழ்ப்பாணத்தில் 30 பேருக்கு தொற்றுறுதி!
அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் - நிதியமைச்சர் அலி ச...
|
|
|


