தினசரி செய்திகள்

இலஞ்சம் பெற்ற உதவி அதிபர் கைது!

Thursday, September 15th, 2016
ஆரம்ப கல்வி பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் ஒன்றிற்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பதற்காக ரூபா 15 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

பேருந்து பின் சில்லுக்குள் அகப்பட்ட பெண் மரணம்!

Thursday, September 15th, 2016
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் வயோதிப மாது ஒருவர் பேருந்தின் பின் சில்லுக்குள் அகப்பட்டு மரண மடைந்துள்ளார். நேற்று புதன் கிழமை நண்பகல் பருத்தித்துறை நகரில் இடம்பெற்ற இச்... [ மேலும் படிக்க ]

ஈரான் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Thursday, September 15th, 2016
சட்டவிரோதமாக உள்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் பெண் ஒவர், கட்டு நாயக்க சுங்க அதிகாரிகளினால் நேற்று... [ மேலும் படிக்க ]

போலி பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல்!

Thursday, September 15th, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்... [ மேலும் படிக்க ]

யாழ்.மணியம்தோட்டம் பகுதியில் ஷெல் வெடித்து நபரொருவர் படுகாயம்!

Thursday, September 15th, 2016
வெடிக்காத நிலையில் இருந்த ஷெல்லினை வெட்டியபோது அது வெடித்ததில் படுகாயமடைந்த ஒருவர்  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் 3ஆம் குறுக்கு... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில்27 பேர் காயம்!

Thursday, September 15th, 2016
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பிரதேசத்தின் 26 மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 27 பேர் வரை காயமடைந்துள்ளனர் பஸ் மற்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதியமையாலேயே... [ மேலும் படிக்க ]

சில்லறை வியாபாரிகளிடம் வற் வரி அறவிட முடிவு!

Thursday, September 15th, 2016
ஆண்டுதோறும் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வற் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

பொலிஸார் நால்வர் பணிநீக்கம்!

Thursday, September 15th, 2016
ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போனமை... [ மேலும் படிக்க ]

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த மூவர் விளக்கமறியலில்!

Thursday, September 15th, 2016
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், யாழ் நீதவான்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் வாகனம் இல்லாதுவிடின் பொதுவாகனம் பயன்படுத்தலாம்  – பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Thursday, September 15th, 2016
முக்கியமான நேரங்களில் பொலிஸ் வாகனங்களைத் தவிர்த்து, பிற வாகனங்களிலும் சென்று, சந்தேகநபர்களைக் கைது செய்ய முடியும் என்று, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ்... [ மேலும் படிக்க ]