தினசரி செய்திகள்

யாழ் . பொலிஸ் நிலைய பிராந்தியப் பொலிசார்  திடீர் இடமாற்றம்!

Wednesday, September 28th, 2016
யாழ் பொலிஸ் நிலைய பிராந்தியப் பொலிசார்  திடீர் இடமாற்றம் பெற்றுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களாக யாழ்ப்பாணத்தில் அனைத்து பிராந்திய பொலிசாரும் இடமாற்றம் பெற்றுள்ளதுடன் புதிய பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கஞ்சா வைத்திருந்தவருக்கு 03 மாத சிறை!

Wednesday, September 28th, 2016
கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை வழங்கி நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.. குறித்த இளைஞன் கடந்த 09.06.2016 குருநகர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்பு!

Wednesday, September 28th, 2016
வரி எய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் இருவர் களுத்துறை நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வேனொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!

Wednesday, September 28th, 2016
வடமாகாணத்தில் 2291 பேர் இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வடமாகாண சுகாதார சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

எலும்புக்கூடு முழுமையாகவுள்ளது!- சட்டத்தரணி சீ.ரணகல!

Wednesday, September 28th, 2016
'லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தினது எலும்புக்கூடு, முழுமையாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம், குறித்த சடலம், பொலித்தீன் உறையொன்றினால் முழுமையாகச் சுற்றி... [ மேலும் படிக்க ]

1500 ஏக்கர் காணிகளில் வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது – மேலதிக அரசாங்க அதிபர்!

Wednesday, September 28th, 2016
வலிவடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட் காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

தெற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட நடுக்கமே காலியில் ஏற்பட்ட நில அதிர்வுக்குக் காரணம்!

Wednesday, September 28th, 2016
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று  நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு, 2.9 ரிக்டர் அளவில் பதிவானதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்தது. இந்த நில... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, September 27th, 2016
யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த கனகரத்தினம் பாபு (வயது 38)... [ மேலும் படிக்க ]

குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கு மூன்று மாத காலம் சிறைத்தண்டனை!

Tuesday, September 27th, 2016
யாழ். குருநகர்ப் பகுதியில் 300 கிராம் கஞ்சாப் பொதியுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கு மூன்று மாத... [ மேலும் படிக்க ]

உலகில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர் – உலக சுகாதார அமைப்பு!

Tuesday, September 27th, 2016
உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் வருடத்திற்கு 6 மில்லியன் பேர் உயிரிழப்பதாக சுகாதார ஸ்தாபனம் மேலும்... [ மேலும் படிக்க ]