தினசரி செய்திகள்

யாழ். நகர அபிவிருத்தித் திட்டத்தில் விரைவில் வீதிகள் சீரமைப்பு !

Monday, October 17th, 2016
யாழ். நகரின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழான, பருத்தித்துறை கொடிகாமம், யாழ்ப்பாணம் - பொன்னாலை ஆகிய வீதிகளின் சீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன என்று அறிய முடிந்தது.... [ மேலும் படிக்க ]

சிசு இறப்பு வீதம் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Monday, October 17th, 2016
யாழ்.மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 34 சிசுக்கள் இறந்துள்ளன. இது மற்றைய மாவட்டங்களை விட அதிகம். வடமாகாணத்தில் கடந்த வருடத்தில் 166 சிசுக்கள் இறந்துள்ளன. அதில் யாழ்.மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் நாசகாரி !

Monday, October 17th, 2016
மாலுமி ஒருவருக்கு அவசர மருத்துவ தேவையின் காரணமாக அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் இலங்கைக்கு வருகை தந்து சென்றுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பேருந்தில் அத்துமீறி நுழைந்து பணம் பறிப்பு!

Sunday, October 16th, 2016
  யாழ்ப்பாணம் கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் பேருந்தினை... [ மேலும் படிக்க ]

சிகரட்டுகள் கடத்தி வந்த நபரொருவர் கைது!

Sunday, October 16th, 2016
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கு சிகரட்டுக்களை  கொண்டுவந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

Sunday, October 16th, 2016
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் எற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் செயற்பாடு தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

யாழின் பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் விபத்தில் பலி!

Sunday, October 16th, 2016
யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் சென்றகிழமை வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15... [ மேலும் படிக்க ]

அனுமதி இன்றி கடலட்டை பிடித்தவர்கள் கைது!

Sunday, October 16th, 2016
கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அனுமதியின்றி, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல் தொலைவில் கடலட்டை பிடித்த ஒன்பது வெளிமாவட்ட மீனவர்களை சனிக்கிழமை (15) காங்கேசன்துறை... [ மேலும் படிக்க ]

கோமாகமவில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான் உத்தரவு!

Sunday, October 16th, 2016
மிருசுவில் பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் திருடிய குற்றச்சாட்டில், அச்சுவேலி சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை கோமாகமவில் உள்ள இளம்... [ மேலும் படிக்க ]

தனிநபர் கணினி தொழிற்துறையில் பாரிய வீழ்ச்சி!

Sunday, October 16th, 2016
ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான Gartner-இன் தரவுகளின் படி, உலகளாவிய ரீதியில், தனிநபர் கணினி விற்பனையானது, 2016ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், 68.9 மில்லியன் தனிநபர் கணினிகளால், 5.7 சதவீதத்தால்... [ மேலும் படிக்க ]