சிகரட்டுகள் கடத்தி வந்த நபரொருவர் கைது!
Sunday, October 16th, 2016
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கு சிகரட்டுக்களை கொண்டுவந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு இன்று காலை 3 மணிக்கு வருகை தந்த விமானத்திலே குறித்த நபர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேகநபர் தனது பயணப்பையில் 35 ஆயிரத்து 800 சிகரட்டுக்களை கொண்டு வந்துள்ளதாகவும் அதன் பெறுமதி 15 இலட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு மாளினாவத்தையினை சேர்ந்த 38 வயதுடைய நபர் என்றி கண்டறியப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கைக்கு சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு!
எரிபொருள் - வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு - நாடு திரும்ப...
95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டது இலஞ்சம் அல்லது ஊ...
|
|
|
பலமாத மின் கட்டணங்கள் சேர்த்து ஒரே சிட்டையில் அனுப்பியுள்ளது என முல்லை மாவட்ட மக்கள் குற்றச்சாட்டு:...
அடுத்த வருடம்முதல் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய பாடத்திட்டம் நடைமுறைக்குவரும் - கல்வி அமைச்...
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் - அறிகுறி தென்பட்டால் வைத்தியரை நாடவும் - வைத்திய அதிகாரி அறிவுறுத்து!


