மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலுத்த வேண்டும்!
Thursday, November 3rd, 2016
வாசிப்புப் பழக்கம் தற்போதைய இளைய சமூகத்தினரிடையே அருகி வருவதற்குத் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளப் பாவனை, தொலைபேசிப் பாவனை போன்றன காரணங்களாகஅமைந்துள்ளது. வாசிப்புப் பழக்கத்தை... [ மேலும் படிக்க ]
