தினசரி செய்திகள்

இவ்வாண்டு 5ஆயிரம் நாய்களுக்கு விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது!

Friday, November 4th, 2016
யாழ்.மாநகர பகுதியில் இவ்வாண்டு இதுவரைக்கும் 5000இற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர்நோய் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம்... [ மேலும் படிக்க ]

கால்நடை ஆராய்ச்சி பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, November 4th, 2016
கால்நடை ஆராய்ச்சி உத்தியோகத்தர் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர் பதவிகளுக்கு போட்டிப்பரீட்சை மூலம் சேர்த்துக் கொள்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில்... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தில் புங்குடுதீவு பொது நூலகத்துக்கு பொது மலசலகூடம்!

Friday, November 4th, 2016
வேலணை பிரதேச சபையால் புங்குடுதீவு பொது நூல் நிலையத்தில் பொதுமலசல கூடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது. வேலணை பிரதேச சபையால் சபைக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

சாட்சிகளை பாதுகாப்பதற்குப் புதிய பிரிவு!

Friday, November 4th, 2016
குற்றமொன்றுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்படவுள்ளதுடன்  இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

தபால் சேவைகள் அதிகாரிகள் 353 பேருக்கு நிரந்தர நியமனம்!

Friday, November 4th, 2016
தபால் சேவை அதிகாரிகள் 353 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்றது. விளையாட்டு... [ மேலும் படிக்க ]

பாதசாரிகள் கடவையை மாற்றியமைக்க நடவடிக்கை!

Friday, November 4th, 2016
யாழ்ப்பாணத்தில் வீதிச் சமிஞ்சைகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரிகள் இலகுவாகக்கடக்கக் கூடியவாறு பாதசாரிகள் கடவைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதிச்... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு செய்கையாளருக்கு மானிய உதவி!

Friday, November 4th, 2016
யாழ்.மாவட்டத்தில் சமுர்த்திக் குடும்பங்களைச் சேர்ந்த 90 விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கு கொள்வனவு மானிய உதவியாக 27 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 30ஆயிரம்... [ மேலும் படிக்க ]

93 குழந்தைகளில் ஒருவருக்கு ஓடிசம்!

Friday, November 4th, 2016
நாட்டில் புதிதாக பிறக்கும் 93 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஓடிசம் (தற்சிந்தனை) நிலைமை அதிகம் காணப்படுவதை புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் விசேட... [ மேலும் படிக்க ]

பெற்றோரின் கௌரவத்தை பாதிக்காது நடக்கவேண்டும் – கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Friday, November 4th, 2016
பிள்ளைகளின் தேவைக்காக பெற்றோர் பாடசாலைகளுக்கு வரும்போது பாடசாலை மற்றும் பெற்றோர்களின் கௌரவத்தை பாதிக்காதவாறு அதிபர்கள் நடந்து கொள்ள வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்தது. கல்வி... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு: சந்தேகத்தில் 10பேர் நேற்றிரவு கைது!

Friday, November 4th, 2016
பருத்தித்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்றிரவு 10பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் பற்றிய அடுத்தகட்ட... [ மேலும் படிக்க ]