தினசரி செய்திகள்

ஜனாதிபதி – முதலமைச்சர்கள் இடையில் விசேட சந்திப்பு!

Wednesday, November 16th, 2016
  வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது – பல்கலை துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்! 

Wednesday, November 16th, 2016
எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலைமையை மாற்றி மீண்டும் எமது சமூதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு எங்கள் பாரம்பரியப் பண்பாடுகளையும்,... [ மேலும் படிக்க ]

அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!

Wednesday, November 16th, 2016
காலஞ்சென்ற முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்ற உத்தியோகத்தர் அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு மிரட்டல் தொடர்பில் வாக்குமூலம்பதிவு!

Tuesday, November 15th, 2016
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில், புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடம் பொலிஸார், நீதிமன்ற வளாகத்துக்குள்... [ மேலும் படிக்க ]

தனிநபரின் வருமானம் 40 ஆயிரம் ரூபா –  பிரதமர்!

Tuesday, November 15th, 2016
நாட்டின் தனிநபர் ஒருவரது வருமானம் மாதமொன்றுக்கு குறைந்தது 40 ஆயிரம் ரூபாவாவது இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கென பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Tuesday, November 15th, 2016
எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடக்கம் உணவகங்களிலும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தண்டப்பணம் விதிப்பது தொடர்பில் இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Tuesday, November 15th, 2016
சொகுசு வாகனத்துக்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக அறவிடுமாறும், இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை... [ மேலும் படிக்க ]

நவம்பர் 17ஆம் திகதி தொகை மதிப்பீடு !

Tuesday, November 15th, 2016
அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் குறித்த தொகைமதிப்பீடு நவம்பர் 17ம் திகதி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, November 15th, 2016
இலங்கை கடல் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள 4 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும்... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற நீதிபதி பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம்!

Tuesday, November 15th, 2016
உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பிற்பகல்... [ மேலும் படிக்க ]