உயர் நீதிமன்ற நீதிபதி பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம்!
Tuesday, November 15th, 2016
உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பிற்பகல் பதில் பிரதம நீதியரசராக திருமதி ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டபோது உடனிருந்தார்.

Related posts:
திருகோணமலையில் 24 மணி நேரத்தில் பதிவாகிய கொரோனா தொற்று எண்ணிக்கை!
டெல்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிலைமை மோசமாகும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் - அரச ஊழியர்களுக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு !
|
|
|


