அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!
Wednesday, November 23rd, 2016
அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் ஆர்.பீ.ஆர் ராஜபக்ஷவை பணி நீக்கம் செய்ய காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
காணி ஆணையாளருக்கு எதிராக... [ மேலும் படிக்க ]
