இரு வகையான வாகனங்களுக்கு 30 இலட்சம் வரை விலை குறைப்பு!

Wednesday, November 23rd, 2016

2017 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இரண்டு வகை வாகனங்களின் விலை கிட்டத்தட்ட 30 இலட்சத்தில் குறைவடைந்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய க்ரூ கெப் (Crew Cab) ரக வாகனங்களுக்காக தீர்வை வரி இம்முறை 35 – 40 இலட்சம் வரை குறைக்கப்படவுள்ளது. இதனால் 90 இலட்சம் பெறுமதியான அந்த வாகனம் கிட்டத்தட்ட 60 இலட்சம் வரையில் குறைக்கப்படவுள்ளது. அத்துடன் எஞ்சின் 2000 மற்றும் 3000 திறன் கொண்ட வாகங்களின் தீர்வை வரி குறைக்கப்படவுள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கமைய அந்த குழுவுக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் மோட்டார் வாகனத்தின் வரி 30 இலட்சத்தில் குறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

2016_Chevrolet_Colorado_Work_Truck_4dr_Crew_Cab_SB_25L_4cyl_6A_6962484



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106