தினசரி செய்திகள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிப்பு- ஆசிரியர் சங்கம்!

Tuesday, December 6th, 2016
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வெளியிடாமல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பொறுப்பற்ற முறையில் காலங்கடத்தி... [ மேலும் படிக்க ]

கிரமமான சுகாதார சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ராஜித!

Tuesday, December 6th, 2016
கிரமமான சுகாதார சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு!

Tuesday, December 6th, 2016
இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு வழங்க உள்ளனர். பரீட்சை நடைபெறும் அனைத்து பரீட்சை நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் 72வது வருடாந்த மாநாடு ஆரம்பம்!

Tuesday, December 6th, 2016
இலங்கை விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் 72வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை- பாதுகாப்புச் செயலாளர்!

Tuesday, December 6th, 2016
சர்வதேச சமூகத்தின் வேண்டுதலுக்கு இணங்க நாங்கள் வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை தொடர்ந்து உயர்வு!

Monday, December 5th, 2016
நாட்டில் அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் அரிசியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை அரிசி மொத்த... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின்வலு நிலையம் அமைக்க 1,346மில்.டொலர் கடன்!

Monday, December 5th, 2016
நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காக 1,346மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பரதி அமைச்சர் இஸித் பி.பெரேரா... [ மேலும் படிக்க ]

நாடா புயலால் மீனவர் பாதிப்பு: இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை!

Monday, December 5th, 2016
கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாசையூர் சிறகுவலைத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிறகுவலைத் தொழிலுக்கு போடப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை ஆட்டோ சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு, முதலுதவிக் கருத்தரங்கு!

Monday, December 5th, 2016
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, ஊர்காவற்றுறை பொலிஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றுடன் இணைந்து ஊர்காவற்றுறை பகுதியில் செய்யப்படும் ஆட்டோ சாரதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

இளைஞனை தாக்கி கைபேசி அபகரிப்பு: சந்தேக நபர் கைது!

Monday, December 5th, 2016
வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை இரும்பு சட்டத்தினால் தாக்கி அவரிடம் இருந்த 7500ரூபா பெறுமதியான கைபேசியினை அபகரித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்... [ மேலும் படிக்க ]