தினசரி செய்திகள்

விதிச் சட்டம் தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு!

Friday, December 16th, 2016
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகைத் திருத்தம் சம்பந்தமான யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம், போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் சபாநாயகர்!

Friday, December 16th, 2016
'இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டம்' என்ற பெயரில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக சேவை வேலைத்திட்டமொன்று சபாநாயகரின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5 கோடி 30... [ மேலும் படிக்க ]

சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு – ஆலை உரிமையாளர்களுக்கு நெல் விநியோகிக்க அரசாங்கம் முடிவு!

Friday, December 16th, 2016
சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை ஆலை... [ மேலும் படிக்க ]

இரத்து செய்வதாக நான் கூறவில்லை – மறுக்கிறார் நிதி அமைச்சர்!

Friday, December 16th, 2016
5000 ரூபா நோட்டை இரத்து செய்வதாக தாம் கூறவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் தீக்கிரை!

Friday, December 16th, 2016
திருகோணமலை-கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடும் சொகுசு பேருந்து வண்டி ஒன்று நேற்று(15) நள்ளிரவு இரண்டு மணியளவில் தீக்கிரையானது. குறித்த சம்பவத்தில் நகரசபை தீயணைப்பு வீரர்கள்... [ மேலும் படிக்க ]

வலி.தென்மேற்கில் பரவுகின்றது டெங்கு – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Friday, December 16th, 2016
வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் டெங்குத்தொற்றுக்குள்ளான இருவர் இணங்கானப்பட்டதையடுத்து டெங்குக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பகுதியினர்... [ மேலும் படிக்க ]

உர மானியக் கொடுப்பனவு: 4 மாவட்டங்களுக்கு அனுமதி!

Friday, December 16th, 2016
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மானிய உரத்துக்குப் பதிலான பணக் கொடுப்பனவுப் பட்டியல் அனுமதிக்கப்பட்டுள்ளது  என்று... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி கால்நடைகளால் அழிவடையும் நெற்செய்கை – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேலணை விவசாயிகள் கோரிக்கை!

Friday, December 16th, 2016
கடந்த ஆண்டைவிட அதிகளவான ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளோம். கட்டாக்காலி கால்நடைகளால் தொடர்ந்தும் அழிவு ஏற்படுகின்றது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என பிரதேச... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துக்கு ஒவ்வாத இறைச்சி விற்றவர்கள் மீது வழக்கு!

Friday, December 16th, 2016
சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியின்றி வெட்டப்பட்ட சுகாதாரத்திற்கு ஒவ்வாத மாட்டிறைச்சியை விற்பனை செய்த இருவரை தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கு... [ மேலும் படிக்க ]

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Friday, December 16th, 2016
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை கோரும் நாடளாவிய  ஆர்ப்பாட்டத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்ட ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]