தினசரி செய்திகள்

மக்கள் சோலை வரி செலுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது – வவுனியா நகரசபை செயலாளர் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2016
வவுனியா மாவட்ட நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சோலை வரி, வருமான வரி ஆகியவற்றை அறவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன்... [ மேலும் படிக்க ]

அரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்கு களஞ்சியங்களில் உள்ள நெல்லை வழங்கத்தீர்மானம் – ஒரு கிலோ அரிசியை 60ரூபாவுக்கே விற்பதற்கும் ஏற்பாடு!

Saturday, December 17th, 2016
சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கும் வகையில், அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் உள்ள ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

அடித்துப் பணம் பறித்தவருக்கு ஒத்திவைத்த 9 மாத சிறை!

Saturday, December 17th, 2016
ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 20ஆயிரத்து 710ரூபா பணத்தினை கொள்ளையடித்த குற்றவாளிக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் முதலாம் திகதி முதல் அமுல் –  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்!

Saturday, December 17th, 2016
வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் முதலாம் தவணையில் இருந்து அமுலுக்குவரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்ட... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் – பெற்றோர் கோரிக்கை!

Saturday, December 17th, 2016
கிளிநொச்சி மாவட்டதிதின் விசேட தேவையுடைய மாணவர்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயத்திலே 600இற்கு மேற்பட்ட விசேட... [ மேலும் படிக்க ]

அதிபர்கள், ஆசிரியர்களின் சேவைக்கால சம்பள நிலுவைகளை சீர்செய்யாவிட்டால் கல்வி அதிகாரிகளை புறக்கணிக்கத் திட்டம்!

Saturday, December 17th, 2016
வடக்கு மாகாணத்தில் கடமை புரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் தமக்கான வேதன நிலுவைகளைப் பெறமுடியாமல் திண்டாடி வருவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

மலேஷிய பிரதமருக்கு நல்லிணக்கம் குறித்து விளக்கம் கொடுத்தார் ஜனாதிபதி !

Saturday, December 17th, 2016
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமருக்கு  விளக்கமளித்துள்ளார். அத்துடன் தேசிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

மீனவர்கள் மூவருக்கும் தடுப்புக்காவல் நீடிப்பு!

Saturday, December 17th, 2016
இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூன்று பேருக்கான தடுப்புக்காவல் உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் நீதிபதி உத்தரவை... [ மேலும் படிக்க ]

12 வருடங்களின் பின்னர் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!

Saturday, December 17th, 2016
12 ஆண்டுகள் சம்பளம் இன்றி சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவருக்கு, சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபா நிலுவைச் சம்பளம்... [ மேலும் படிக்க ]

மோசடிகள் தொடர்பான 171 முறைப்பாட்டு விசாரணைகள் பூர்த்தி!

Saturday, December 17th, 2016
ஊழல் மோசடிகள் அரச சொத்து துஸ்பிரயோகம் அதிகார துஸ்பிரயோகம் போன்ற பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் நிறுவியது. இந்த... [ மேலும் படிக்க ]