தினசரி செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக  அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்  தெரிவிப்பு!

Wednesday, December 21st, 2016
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நெல்லுக்கு தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!!

Wednesday, December 21st, 2016
குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பயிற்றங்காய் -160ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு - 110ரூபா தொடக்கம் 140ரூபா... [ மேலும் படிக்க ]

பெரும்போக நெற்செய்கை விவசாயிகளுக்கு 7000 மில்லியன் ரூபா நிதி!

Wednesday, December 21st, 2016
பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க 7000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை பெரும்போக... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது!

Wednesday, December 21st, 2016
கட்டுநாயக்க - ஆடி அம்பலம பிரதேசத்தில் சட்ட விரோத துப்பாக்கி மற்றும் ரவைகளை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண மாகாண குற்ற தடுப்பு பிரிவினால் குறித்த... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Wednesday, December 21st, 2016
2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் விபத்துக்களில் 347 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது பயணித்து கொண்டிருக்கும் ரயிலில் இருந்து விழுந்தமையினால்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடித்துறையில் வளர்ச்சி!

Wednesday, December 21st, 2016
நாட்டில் வரட்சியுடன் கூடிய காலநிலை காணப்பட்டாலும் இந்த வருடம் நன்னீர் மீன்பிடித்துறை வளர்ச்சி கண்டிருப்பதாக கடற்றொழில் மற்றம் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் சேவை!

Wednesday, December 21st, 2016
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிசாரும் பிரதேச செயலகமும் இணைந்து நடமாடும் சேவையினை ஏற்பாடுசெய்துள்ளது. இந்த நடமாடும் சேவையானது பொலிஸ்பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்!

Wednesday, December 21st, 2016
நாட்டில் உள்ள முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்தும் முகமாக முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரூபா 135 மில். மோசடி; சஷி வெல்கம 22 வரை விளக்கமறியலில்!

Wednesday, December 21st, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி திலும் வெல்கம நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த குமார வெல்கமவின் உறவினரான இவர்,... [ மேலும் படிக்க ]

2017 மே மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி!

Wednesday, December 21st, 2016
2017 மே மாதம் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று... [ மேலும் படிக்க ]