தினசரி செய்திகள்

ஆங்கிலமொழி உயர்தரச் சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Friday, December 23rd, 2016
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தினால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கிலமொழி உயர்தரச் சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !

Friday, December 23rd, 2016
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது  திடீரென மயங்கி விழுந்த 78 வயதான முதியவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை(22)... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!

Friday, December 23rd, 2016
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில்  சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரி மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 5 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நாசம்..!!

Thursday, December 22nd, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிரான்குளம் பிரதேசத்தில் கட்டாக்காலிகளின் அட்டகாசம் காரணமாக 5 ஏக்கர் செய்கை பண்ணப்பட்ட பெரும் போக செற்செய்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை வான்பரப்பில் விண்வெளி மையம் கடந்துசெல்லும்!

Thursday, December 22nd, 2016
இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.49 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி!

Thursday, December 22nd, 2016
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கமைவாக 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 4.1சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கான தேசிய நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை!

Thursday, December 22nd, 2016
எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு நேரிடும் என மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலவும் வரட்சியான காலநிலையுடன்... [ மேலும் படிக்க ]

தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

Thursday, December 22nd, 2016
வீட்டுத்தோட்ட தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வளவ பிரதேசத்தில் பத்து இலட்சம் தென்னங் கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

மணல் கட்டணம் 100 சதவீதம் அதிகரிப்பு!

Thursday, December 22nd, 2016
மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜனவரி மாதம் 1ஆம்... [ மேலும் படிக்க ]