தினசரி செய்திகள்

போதனாசிரியர்களுக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, December 29th, 2016
தொழில்சார் கற்கை நெறிகளை கற்பிப்பதற்கு யாழ்ப்பாண கல்வி வலயம் போதனாசிரியர்களுக்கு விண்ணப்பங்களைப் போரியுள்ளது. மேற்படி வலய கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் சமூக... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை உள்வாங்கத்திட்டம் – அரசின் ஆலோசனையில் என்கிறார் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்!

Thursday, December 29th, 2016
அரச பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை உள்வாங்கி அவற்றை ஒரு முறையான செயற்றிட்டத்தின் கீழ் சீரமைக்க அரசு கலந்தாலோசித்து வருவதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்... [ மேலும் படிக்க ]

கறுப்பு வாரம் அனுஷ்டிக்க துறைமுக ஊழியர்கள் ஏற்பாடு!

Thursday, December 29th, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில்  இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இலங்கை துறைமுக... [ மேலும் படிக்க ]

மாகாணசபை பதவியை ஜோன்ஸ்டனின் மகன் இழந்தார்!

Thursday, December 29th, 2016
வடமேல் மாகாண சபை உறுப்பினரான ஜொஹான் பெனாண்டோ, மாகாண சபையில் அவர் வகித்த பிரதான அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த முடிவை, வடமேல் மாகாண சபையின் ஆளும் தரப்பு... [ மேலும் படிக்க ]

நான்கு கோடி புத்தகங்கள் இதுவரை விநியோகம்!

Thursday, December 29th, 2016
இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பத்மினி நாளிக்கா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் விசா அனுமதிப்பத்திர சேவை தொடர்பான தகவல்கள்!

Thursday, December 29th, 2016
இலங்கை விசா அனுமதிப் பத்திரம் என்பது இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க வசதியளிக்கவும், அவர்கள் தங்கி இருக்கும் காலப் பகுதியை மட்டுப்படுத்தவும், அவ்வாறு தங்கி... [ மேலும் படிக்க ]

1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம் இது !

Thursday, December 29th, 2016
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வோறு மாற்றங்கள் இடம்பெறுகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டிக் பிராந்தியத்தில் சராசரியை விட 20 டிகிரி... [ மேலும் படிக்க ]

காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பானது – கெமுனு குற்றச்சாட்டு!

Wednesday, December 28th, 2016
தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற கடந்த 2 ஆம் திகதி நீர்கொழும்பு –  கல்கந்த புகையிரத பாதையை மறைத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணை... [ மேலும் படிக்க ]

அரிசி விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்!

Wednesday, December 28th, 2016
அரிசியின் விலை அதிகரிப்புக்கு எதிராக நெல் ஆலை உரிமையாளர்கள், நுகர்வோர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினர் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர் நெற்சபைக்கு முன்னாள் இன்று... [ மேலும் படிக்க ]

இதுவரை 4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்!

Wednesday, December 28th, 2016
சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக... [ மேலும் படிக்க ]