அரிசி விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்!
Wednesday, December 28th, 2016
அரிசியின் விலை அதிகரிப்புக்கு எதிராக நெல் ஆலை உரிமையாளர்கள், நுகர்வோர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினர் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்
நெற்சபைக்கு முன்னாள் இன்று பிற்பகல் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து நெல்லை 43 ரூபாய் 65 சதத்துக்கு விற்பனை செய்ய முடியும்.ஆனால் இடைத்தரகர்களில் தலையீட்டின் அதன் விலை 53 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

Related posts:
மலேசியாவில் மூவருக்கு மரணதண்டனை!!
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை!
உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!
|
|
|


