இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு!
Saturday, December 31st, 2016இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது மன்னிப்புக் காலம் இன்று நிறைவடைகின்றது.
இதேவேளை இந்த பொது மன்னிப்புக்... [ மேலும் படிக்க ]
