குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம்!

Saturday, December 31st, 2016

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குருநாகல் நாரம்மலைஇ குளியாபிட்டிஇ வாரியபொல ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.

562 குடும்பங்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.   23 ஆயிரத்து  400 பேர்  மின்சாரம்  பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் மூவாயிரத்து  800 பேரின்  விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

electric-wire



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106