வடக்கு கிழக்கில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை – தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர்!

Monday, March 13th, 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  சுமார் ஆயிரத்து 785 சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts:

பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையி...
இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி - தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்...
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்...