தினசரி செய்திகள்

கச்சதீவு திருவிழாவில் 10000 பேர் பங்கேற்பார்கள்!

Saturday, January 7th, 2017
கச்சதீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் பங்கேற்பார்கள் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். கச்சதீவு திருவிழா தொடர்பில்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை முடிவுகளில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்!

Saturday, January 7th, 2017
2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம்  வருமாறு:- உயர்தர பரீட்சையில் கணித பிரிவில்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவு பணியாளர் உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Friday, January 6th, 2017
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியால் நடத்தப்படும் கூட்டுறவு பணியாளர் தராதர உயர்தர பயிற்சிக் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த உயர்தர கூட்டுறவுப்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் இடைவிலகும் மாணவர்கள் தொகை அதிகரிப்பு!

Friday, January 6th, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

மதுசனின் சகலதுறை ஆட்டத்தால் யாழ்.மத்திய கல்லூரி சம்பியனானது!

Friday, January 6th, 2017
மதுசனின் அதிரடியான அரைச் சதமும் அபாரமான பந்துவீச்சும் கைக்கொடுக்க சென்.பற்றிக்ஸ் கல்லூரியை 117 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டு 17வயதுப் பிரிவில் சம்பியனாகியது யாழ். மத்திய... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த ஊர்காவற்றுறையில் நடவடிக்கை!

Friday, January 6th, 2017
ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் கட்டாக்காலியாக அலையும் ஆடு, மாடுகளைக்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா விடுதிகளை தரப்படுத்தல் ஆரம்பம்!

Friday, January 6th, 2017
சுற்றுலா விடுதிகளைத் தரப்படுத்தலுக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்.நாவற்குழியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீடமைப்புத் திட்டம்!

Friday, January 6th, 2017
யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கான மத்திய நிலையம் அமைப்பு!

Friday, January 6th, 2017
இலங்கையில் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்காக பெறுமதி சேர்க்கும் மத்திய நிலையமொன்றை அமைக்க அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. பொதியிடல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை!

Friday, January 6th, 2017
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை தற்போது இடம்பெற்றுவருகிறது. சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்படகின்றது. ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]