சுற்றுலா விடுதிகளை தரப்படுத்தல் ஆரம்பம்!
Friday, January 6th, 2017
சுற்றுலா விடுதிகளைத் தரப்படுத்தலுக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலா விடுதிகளை 1 தொடக்கம் 5 நட்சத்திர ஹோட்டல்களாக வகைப்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் அமைந்திருக்க வேண்டிய இடத்தின் அளவு அதனை நடத்துவது தொடர்பான விடயங்கள், அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது கவனத்திற் கொள்ளப்படும். இத தொடர்பாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியுள்ளது

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106