தினசரி செய்திகள்

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

Tuesday, January 10th, 2017
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்று முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் காலங்களில் காலை 06.00, 11.00 மற்றும் மாலை 05.00 மணி ஆகிய நேரங்களில் ஊடகப்... [ மேலும் படிக்க ]

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் பொலிஸாருடன் இணைவு!

Tuesday, January 10th, 2017
இதுவரைகாலமும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றிவந்த  2477 பேர் இன்று முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணையவுள்ளனர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும்  -நிதியமைச்சர்

Tuesday, January 10th, 2017
வரும் இரு ஆண்டுக்குள்  நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் முழுமையாக சூரிய சக்தியால் வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சகல... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 27 ஆம் திகதி 8வது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

Tuesday, January 10th, 2017
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை மற்றும் வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநாகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது என கண்காட்சி இணைப்பு தலைவர் கே.... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, January 10th, 2017
உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றியும், தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

கட்டிட நிர்மாணம்: தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, January 10th, 2017
அரசாங்க மற்றும் தனியர் துறைகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான ஒரு தேசியக் கொள்கை துரிதமாக வகுக்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

குளிருடன் கூடிய காலநிலை நிலவும்- வளிமண்டலத்திணைக்களம்!

Tuesday, January 10th, 2017
வறட்சியான காலநிலையுடன் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் காலை நேரத்தில்... [ மேலும் படிக்க ]

டெங்கு பரவும் சூழல் 50 பேருக்குத் தண்டம்!

Tuesday, January 10th, 2017
நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் விதமாகச் சூழலை வைத்திருந்த 50 பெருக்கு யாழ்.நீதிவான் மன்று 75ஆயிரம் ரூபா தண்டம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாண பகுதியில் மற்றும்... [ மேலும் படிக்க ]

தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!

Tuesday, January 10th, 2017
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று வைத்தியசாலைப் புள்ளி விபரங்கள்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது!

Tuesday, January 10th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை வேளையில் வீசும் ஈரப்பதன் நிறைந்த காற்றினால் பாதகமான குளிர்ந்த காற்றினால் மிகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக்க் குறிப்பாகக் குழந்தைகள் பெரியளவில் உடல்... [ மேலும் படிக்க ]