தினசரி செய்திகள்

130 பொலிஸ் நிலையங்கள் இந்த வருடம் நிறுவப்படும்- பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2017
நாட்டில் இந்த வருடத்தில் 130 பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் காரைநகரில் தலா ஒரு நிலையம் அமையும் என்று யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண... [ மேலும் படிக்க ]

தென்மாராட்சியில் சிறுவர்களுக்கு திடீரென ஏற்படும் வயிற்றுவலி வைத்தியசாலை நிபுணர்கள் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2017
தென்மாராட்சியில் அண்மைக்காலமாக இரவில் 4 வயதுக்கும் 7வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் வயிற்றுக்குத்து மற்றும் வயிற்றெரிச்சல் நோய்களால் பாதிக்கப்பட்டு சாவகச்சேரி ஆதார... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிங்கப்பூர் நிபுணர்களை !

Thursday, January 12th, 2017
இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை கண்கானிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும்... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் 217 பேருக்கா……?

Thursday, January 12th, 2017
வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும் புத்தளம்... [ மேலும் படிக்க ]

விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை!

Thursday, January 12th, 2017
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமையாற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படுவதில்லை என யாழ் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

“பாதை” பயண நேரத்தில் மாற்றம்!

Thursday, January 12th, 2017
ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இடம்பெறும் பாதை சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்படி, காலை 7.30 மணிக்கு காரைநகரிலிருந்து ஊர்காவற்துறைக்கு பாதை சேவை இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

எதிர்வீட்டாரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!

Thursday, January 12th, 2017
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

கண்டி வைத்தியசாலையில் மர்மம்! உடனடியாக மூடுமாறு உத்தரவு!!

Thursday, January 12th, 2017
கண்டி வைத்தியசாலையில் பரவி வரும் ஒருவித வைரஸ் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு கடந்த 48 மணி நேரத்தில் மூன்று நோயாளிகள் திடீரென... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் காசநோயை கட்டுப்படுத்தத் துரித நடவடிக்கை – வைத்தியர் மணிவாசகன் தெரிவிப்பு!

Thursday, January 12th, 2017
  யாழ்ப்பாணத்தில் காசநோய்த் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை முற்றாகக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று யாழ். மாவட்டக் காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு அறிக்கையளிக்காது இழுத்தடிப்பு – மன்று விசனம் தீர்க்கமான கட்டளை வருகிறது!

Thursday, January 12th, 2017
சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் சரியான தெளிவான அறிக்கையொன்றை அதிகரிகளோ, சம்பந்தப்பட்ட துறையினரோ மன்றுக்கு இதுவரை... [ மேலும் படிக்க ]