தினசரி செய்திகள்

யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Monday, January 16th, 2017
  மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் சுவீடன் பயணம்!

Monday, January 16th, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை சுவீடனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோமின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை... [ மேலும் படிக்க ]

எமக்கு பதவி வேண்டும் -கூட்டு எதிர்கட்சி!

Monday, January 16th, 2017
இலங்கை நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர்கட்சி பதவிகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும்  அதன்படி எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் கூட்டு... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படும் சாத்தியம்?

Monday, January 16th, 2017
  பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரிஉற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என  பேக்கரி உரிமையாளர்களின்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!

Monday, January 16th, 2017
ஊடக சுதந்திரம் தொடர்பான மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி மக்கள் தங்களின் கருத்துக்களை எதிர்வரும் 31 ஆம்... [ மேலும் படிக்க ]

கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – சுகாதார அமைச்சு!

Monday, January 16th, 2017
  நாட்டில் கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

றோயல் கல்லூரி பெயர்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் – ஆசிரியர் சங்கம்!

Monday, January 16th, 2017
கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ந்துக்கொள்வதற்கான திருத்தப்பட்ட பெயர் பட்டியல் பகீரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: பொதுமக்களிடம் கோரிக்கை!

Monday, January 16th, 2017
வரட்சிக் காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். வாகனங்களைக்... [ மேலும் படிக்க ]

வரட்சியான காலநிலை: ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு!

Monday, January 16th, 2017
வரட்சியான காலநிலை காரணமாக நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை 9 மாவட்டங்களுக்கு தாக்கம்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைக்க 20 லட்சம் மோசடி!

Monday, January 16th, 2017
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு 20 இலட்சம் ரூபாவரை மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக கல்வி... [ மேலும் படிக்க ]