தினசரி செய்திகள்

வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!

Monday, January 30th, 2017
யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் வைத்து வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர், 6 வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

தெருநாய்களைக் கண்காணிக்கக் குழு?

Monday, January 30th, 2017
கால்நடைகளின் நலன்பேணும் வகையிலும் தெருநாய்கள் குறித்து ஆராயவும், விசேட குழுவொன்றை அமைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மட்டும் 6,508 டெங்கு நோயாளர்கள்!

Monday, January 30th, 2017
இம்மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6,508 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இவற்றுள்  43 சவீதமான டெங்கு நோயாளர்கள், மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்... [ மேலும் படிக்க ]

மாங்குளத்தில் கோரவிபத்து: 5 உயிர்கள் பலி!

Monday, January 30th, 2017
தனியார் பேருந்து ஒன்று வீதியால் சென்ற மாட்டு பட்டியுடன் மோதியதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 5 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (29) மாலையில் மொரட்டுவை நோக்கி... [ மேலும் படிக்க ]

அழிவடையும் நிலையில் நெற்செய்கை – முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர்!

Sunday, January 29th, 2017
வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 22 இற்கு பின் வடக்கில் பிளாஸ்ரிக் பைகளுக்கு முற்றாக தடை!

Sunday, January 29th, 2017
  பூமி தினமான எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பிளாஸ்ரிக் பைகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சரின்... [ மேலும் படிக்க ]

நிலக்கரி கொள்வனவில் மோசடிகளை தடுக்குமாறு கோரிக்கை!

Sunday, January 29th, 2017
இலங்கையின் அனல் மின்சார உற்பத்திக்கான நிலக்கரி கொள்வனவு செய்கின்ற போது உரிய நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2009 ஆம் தொடக்கம் 2016 ஆம்... [ மேலும் படிக்க ]

மைதான பாவனைக்கு அதிக வாடகை அறவீடு: துரையப்பா விளையாட்டு மைதானம் தொடர்பில் ஆர்வலர்கள் அதிர்ப்தி!

Saturday, January 28th, 2017
துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு முழுமையாக பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு ஆர்வலர்கள்  கவலை... [ மேலும் படிக்க ]

மாணவர்களை அச்சுறுத்தும் வாய் புற்றுநோய்!

Saturday, January 28th, 2017
பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாய் புற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  பேராதனை பல் மருத்துவமனையின் விசேட மருத்துவர் சமன் நாணயக்கார எச்சரிக்கையை விடுத்துள்ளார். சந்தையில்... [ மேலும் படிக்க ]

சாரதியை அடையாளம் காணவே இருண்ட கண்ணாடிச் சட்டம் – போக்குவரத்து பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Saturday, January 28th, 2017
வாகனங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படும் போது, சாரதியை இலகுவாக அடையாளம் காண்பதற்காகவே  இருண்ட கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகளவான வாகன விபத்துகளுக்கு... [ மேலும் படிக்க ]