மாணவர்களை அச்சுறுத்தும் வாய் புற்றுநோய்!
Saturday, January 28th, 2017
பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாய் புற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல் மருத்துவமனையின் விசேட மருத்துவர் சமன் நாணயக்கார எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சந்தையில் தயாரிக்கப்படும் பாக்கு வகை ஒன்றுக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகி வருவதே இந்த நிலைமைக்கு காரணமாகும் என மருத்துவர் சமன் நாணயக்கார தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மதுபானம் மற்றும் புகை பிடித்தல் பழக்கம் அதிகரிப்பும் இந்த நிலைமைக்கு மற்றுமொரு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106