தினசரி செய்திகள்

இலங்கையின் ஆழ்கடல் ஆய்வு கப்பல் பாகிஸ்தானில்!

Monday, February 6th, 2017
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ஆய்வு கப்பலான சமூத்திரா பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமான் பயிற்ச்சி நடவடிக்கையில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் தேங்காய் விலை குறையும்!

Monday, February 6th, 2017
நாட்டில் தற்போது அதிகரித்தள்ள தேங்காயின் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்துள்ளார் கடந்த சில வாரங்களில்... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும நேர்முகப் பரீட்சை!

Monday, February 6th, 2017
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளதாக  கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனத்தை விரைவில் தருமாறு யாழ். தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Monday, February 6th, 2017
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தொண்டர்களாகவும், பகுதிநேரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!

Monday, February 6th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாணந்துறை கொரகான கல்கனுவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்!

Sunday, February 5th, 2017
அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீதி விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களையும்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைப்புச் செய்யப்படவுள்ள 22  வீதிகள் 

Sunday, February 5th, 2017
யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் சபையின் நிதியில் 22 வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகப்  பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார். 29.674 மில்லியன்... [ மேலும் படிக்க ]

தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியாவசியம் – அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

Sunday, February 5th, 2017
நாட்டில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியவசியமானது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைப்பு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, February 5th, 2017
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த அத்துமீறல்கள் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துமீறிய... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டு இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை!

Sunday, February 5th, 2017
யாழ் குடாநாட்டில் மீண்டும் அதிரடிப்படையினரை வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை காவல்த்துறையினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடரும் வன்முறைச்... [ மேலும் படிக்க ]